எங்கள் ஐயா : பெருமாள் முருகன் பற்றி மாணவர்கள் / பதிப்பாசிரியர்கள், பெ. முத்துசாமி, ஆ. சின்னதுரை, ரெ. மகேந்திரன், c. குமரேசன். Enkaḷ aiyā : Perumāḷ Murukan̲ par̲r̲i māṇavarkaḷ / patippāciriyarkaḷ Pe. Muttucāmi, Ā. Cin̲n̲aturai, Re. Makēntiran̲, Pa. Kumarēcan̲ = Enkal ayyaa / edited by P. Muthusami, A. Chinnadurai, R. Mahendiran, P. Kumaresan.

Book

Information About

In Tamil.

Title

Artist
Muttucāmi, Pe., editor.
Subjects
Language
Type
Book
Abstract
On Perumāḷmurukan̲, Tamil author cum professor who was forced "not to write" by right wing groups in Tamil Nadu, by his students. , பெருமாள் முருகனிடம் பயின்ற மாணவரிகளில் சிலர் தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. தனிநபர் ஆளுமையை மையப்படுத்திய கட்டுரைகள் எனினும் அதைக் கடந்து ஆசிரியர் மாணவர் உறவின் பல பரிமாணங்களை எடுத்துக்காட்டுவனவாக இவை அமைகின்றான. தன் மாணவர்களைப் பற்றி ஆசிரியர்கள் எழுதிய எத்தனையோ புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஒரு ஆசிரியர், தங்கள் வாழ்க்கையில் நிகழ்த்திய மாற்றங்களைப் பற்றி மாணவர்கள் எழுதியதில்லை. அந்தப் பெருமை முதன்முதலாக பெருமாள்முருகனுக்கு வாய்த்திருக்கிறது. ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மிக அவசியமான பாடப்புத்தகம் இது. , ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக உதவக்கூடிய நூல்.
Year
2016
Original Publisher(s)
Digital Publisher(s)