இந்நூல் 3 குறுநாவல்களை உள்ளடக்கியது. ‘பொருத்தம்’ என்னும் குறுநாவல், திருமணத்திற்குச் சோதிடம் பார்ப்பதிலுள்ள பலவிதமான பிரச்சினைகளை எடுத்துரைக்கிறது. ‘கன்னிகா தானம்’, ‘ஏமாற்றம்’ ஆகிய குறுநாவல்கள், புலம்பெயர்ந்து வாழ்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்துகின்றன.